2022 ம் ஆண்டுக்கான பாதுகாப்புசேவைகள் கைபந்துபோட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான பாதுகாப்புசேவைகள் கைபந்துபோட்டிகள் கடந்த 2022 நவம்பர் 11 ம் திகதி  மினுவாங்கொட செனீரோ விமானநிலைய விளையாட்டரங்கில் இடம்பெற்றது

இந்த போட்டித்தொடரில் மொட்டுமொத்த மகளிர் பிரிவில் முதலாம் இடத்தை இலங்கை விமனப்படையும் இரண்டாம் இடத்தை இலங்கை இராணுவ அணியும் பெற்றன

இறுதி நிகழ்வில் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை