2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பேட்மிண்டன் போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான  விமானப்படை இடைநிலை பேட்மிண்டன் போட்டிகள் கடந்த 2022 நவம்பர் 08 தொடக்கம் 11 வரை கொழும்பு சுகாதார முகாமைத்துவ மையத்தில் இடம்பெற்றது

இந்த போட்டித்தொடரை  சீனக்குடா விமானப்படை தளம் வெற்றிகொண்டதுடன் 02ம் இடத்தை  தியத்தலாவ விமானப்படை தளம் பெற்றது  

இந்த நிகழ்வில் விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் சேனநாயக்க அவர்கள் கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை விளையாட்டு வரியா குழுவினரும் கலந்துகொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை