இலங்கை விமானப்படையின் 2022 ம் ஆண்டுக்கான திறந்த ஸ்கொஸ் போட்டிகள்
9:06am on Wednesday 16th November 2022
இலங்கை விமானப்படையின் 2022 ம் ஆண்டுக்கான திறந்த ஸ்குவாஷ் போட்டிகள் கடந்த 2022 நவம்பர் 12 ம் திகதி ரத்மலான விமானப்படை தளத்தில் விமர்சையாக இடம்பெற்றது

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இடம்பெற்ற இந்த போட்டிகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்கள் கலந்துகொணடதுடன்  இலங்கை விமானப்படை ஸ்குவாஷ்பிரிவின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் உட்பட இலங்கை ஸ்குவாஷ் சம்மேளனத்தின் உப தலைவர் மற்றும் ஸ்ரீலங்கா ஸ்குவாஷ் சம்மேளனத்தின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் ஆடவர் பிரிவில் ரவிந்து லக்சிறி பாகிஸ்தான் வீரரை தோற்கடித்து வெற்றிக்கிண்ணத்தை பெற்றுகொண்டார்

மகளிர் பிரிவில் எயார் சீப் மார்ஷல் ஹரிகுணாதிலக நினவுக்கிண்ண போட்டியில் விசாக வித்தியாலத்தை  சேர்ந்த யெஹேனி குருப்பு தற்போதய  03 முறை தேசிய சாம்பியனான  ஃபாத்தூம் இஸ்ஸதீனை எதிர்த்துப்போட்டியிட்டார்பத்தும் வெற்றிபெற்றார்.


In the Women's Open final, Yeheni Kuruppu from Visaka Vidyalaya battled against present and three-time National Champion Fathoum Issadeen who could secure the Air Chief Marshal Harry Gunathilaka memorial trophy.

Summary of results

Girls' Under 13
1st Place - Ifra Shasmin Booso (St. Paul's Girl's School Milagiriya)
2nd Place - Punsara Nirushi Wickramasinghe (Anula Vidyalaya Nugegoda)
3rd Place - Thedara Liyanage (Sirimavo Bandaranaike Vidyalaya)

Boys' Under 13
1st Place - Manuth Sandira Dassanayake (Geteway International School)
2nd Place – Linuka Silva (D.S Senanayake College)
3rd Place – Thevan K Gunawardena (St Joseph College Maradana)

Girls' Under 15
 1st Place - Punsara Nirushi Wickramasinghe (Anula Vidyalaya Nugegoda)
2nd Place – Nethmi Wickramasinghe  (Ladie's College Colombo)
3rd Place – Ifra Shasmin Booso (St. Paul's Girl's School Milagiriya)

Boys' Under 15
1st Place – Matheesha Wijesekara (Royal College Colombo)
2nd Place – Bihandu Nanayakkara (Geteway International School)
3rd Place – Tharul Pinwatta (Royal College Colombo)

Girls' Under 17
1st Place – Adhithi Gunasekera (Ladie's College Colombo)
2nd Place – Irudinithi Wood (Lindsay Balika Vidyalaya)
3rd Place – Miyuni Misara Weerasinghe (Sirimavo Bandaranaike Vidyalaya)

Boys' Under 17
1st Place – Matheesha Wijesekara (Royal College Colombo)
2nd Place – Mohamed Rilwan (St Josaphat College Maradana)
3rd Place – Tharul Pinwatta (Royal College Colombo)

Girls' Under 19
1st Place – Chanithma Sinaly (Sirimawo Bandaranaike Vidyalaya)
2nd Place – Irudinithi Wood (Lindsay Balika Vidyalaya)
3rd Place – Anargi Perera (Vishaka Vidyalaya)

Boys' Under 19
1st Place – Nevndu Lakman (D.S Senanayake College)
2nd Place – Thinura Randina (Nalanda College Colombo)
3rd Place – Seniya Jayatilleke (Royal College Colombo)

Men's Over 35
1st Place – Leading Aircraftman DE Silva HAS (Sri Lanka Air Force)
2nd Place – Staff Sergeant KG Prabath (Sri Lanka Army)
3rd Place – Corporal Dissanayake DMR (Sri Lanka Army)

Men's Over 40
1st Place – Group Captain Eranda Geeganage (Sri Lanka Air Force)
2nd Place – Fleet Chief Petty Officer ACC Kumara (Sri Lanka Navy)
3rd Place – Commander WJS Fenando (Sri Lanka Navy)

Men's Over 45
1st Place – Abdul Cader
2nd Place – Group Captain Duleep Hewavitharana (Sri Lanka Air Force)
3rd Place – Colonel Kaminda Silva (Sri Lanka Army)

Veteran Over 50
1st Place – Abdul Cader
2nd Place – Mevan Rajeeve
3rd Place – Air Commodore Upali Wijeweera (Retd - Sri Lanka Air Force)

Womens' Novices
1st Place – Senuji Jayarathne (Sirimavo Bandaranaike Vidyalaya)
2nd Place – Dahami Peiris (Kotelawala Defence University)
3rd Place – Sadini Rathnayake (Kotelawala Defence University)

Men's Novices
1st Place – Private Dilan AJAI (Sri Lanka Army)
2nd Place – Private Rathnayaka RMSVP (Sri Lanka Army)
3rd Place – Private T Supun Jayanath (Sri Lanka Army)

Men's Plate
1st Place – Lance Corporal Ekanayaka RMSLK (Sri Lanka Army)
2nd Place – Leading Aircraftman Edirisinghe EAHM (Sri Lanka Air Force)

Womens' Open
1st Place – Fathoum Issadeen
2nd Place – Yeheni Kuruppu
3rd Place – Chanithma Sinaly (Sirimawo Bandaranaike Vidyalaya)

Men's Open
1st Place – Ravindu Laksiri
2nd Place – Farhan Zaman (Pakistan Air Force)
3rd Place – Shamil Wakeel

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை