2022 ம் ஆண்டுக்கான தேசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்
9:11am on Wednesday 16th November 2022
2022 ம் ஆண்டுக்கான தேசிய புதிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்   கடந்த  2022 நவம்பர் 13ம்  திகதி  பொலன்னறுவை, பொட்டிவெல தேசிய பாடசாலையில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொலன்னறுவை மேயர் கௌரவ.  சானக சிதத் ரணசிங்க அவர்கள்  கலந்து கொண்டார்.

இந்த தொடரில் விமானப்படை பளுதூக்கும் வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் 04 தங்கம் மற்றும் 04 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர் முன்னணி விமானப்படை வீரர் ஜெயசேன யுஆர்ஆர் 81 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு ஸ்நாட்ச் பிரிவில் 138 கிலோ எடையைத் தூக்கி புதிய இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.

Summary of the results

Gold Medallists
Leading Aircraftman Wijesinghe AUMM (Total - 254 kg)
Leading Aircraftman Jayasena URR (Total - 298kg)
Leading Aircraftwoman Wickramasinghe WMAS (Total - 176 kg)
Aircraftwoman Umeira M (Total -166kg)

Bronze Medallists
Sergeant Ranasinghe  (Total- 255kg)
Leading Aircraftman Janith PHM (Total - 255kg)
Leading Aircraftman Jayathilake SMM (Total - 252 kg)
Leading Aircraftman Jayalath PGD (Total - 247kg)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை