விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த பிளைட் சார்ஜன் தென்னகோன் டி.எம்.எஸ்.பி  அவர்களுக்கு கடந்த 2022 நவம்பர் 14   ம்திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன   அவர்களினால் வெலிமடை எல்லேகமவில்   கையளிக்கப்பட்டத

விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  தியத்தலாவ     விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சேனாதீர   அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின்  நிதியுதவியுடன்  தியத்தலாவ விமானப்படை தளத்தின் பங்களிப்பில்  இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது

இந்த நிகழ்வில் தியத்தலாவ   விமானப்படைதள  கட்டளை அதிகாரி  சேவா வனிதா பிரிவு செயலாளர், விங் கமாண்டர் சுரேஷ் பெர்னாண்டோ, விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் மற்றும் தியத்தலாவ விமானப்படை போர் பயிற்சி பள்ளியின் குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகள் கலந்து கொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை