கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் 38 வது வருட நிறைவுதினம்
12:06pm on Friday 9th December 2022
கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் 38 வது வருட நிறைவுதினம் கடந்த 2022 நவம்பர் 16 ம் திகதி படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அசித்த ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின்கீழ் சமூக சேவைத்திட்டம் மற்றும் பொது நிகழ்வுகளும் இடம்பெற்றது
அன்றய தினம் காலை அணிவகுப்புடன் படைத்தள மைதானத்தில் அனைவரின் பங்களிப்பில் கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது மேலும் களுத்துறை தொழில்நுற்ப கல்லூரியின் விளையாட்டுமைதானம் புணர்மானம் செய்யப்பட்டதுடன் களுத்துறை தபோவனய ஆலயத்தில் சிரமதான பணிகளும் இடம்பெற்றது மேலும் களுத்துறை போதனாவைத்தியசாலைக்கு வர்ணம் பூசும் வேலைத்திட்டமும் இடம்பெற்றது உள்ளூர் விவசாயிகளுக்கு பருத்தி மற்றும் பலா மரங்களும் வழங்கிவைக்கப்பட்டது