விமானப்படை தளபதி பரீட்சனை கொழும்பு விமானப்படை தளத்தில்
விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை கடந்த 2022 நவம்பர் 16ம் திகதி கொழும்பு விமானப்படை தலைமையகம் மற்றும் படைத்தளத்தில் இடம்பெற்றது
இதன்போது கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் விமானப்படை தளபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது
அதன் பின்பு 2022 ம் ஆண்டுக்கான சிறந்த சேவையாளர்களுக்காக வழங்கப்படும் தளபதிவிருதுகளும் வழங்கப்பட்டது அதனைத்தொடர்ந்து அனைத்து பணிப்பகம்கள் மற்றும் பிரிவுகளும் ஆய்வுசெய்யப்பட்டது
ஆய்வுகளின்பின்பு தளபதி பொதுநிலை பகல்பொசன நிகழ்விலும் கலந்துகொண்டார் அதனைத்தொடர்ந்து குழுப்புகைப்படமும் எடுக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து கொழும்பு விமானப்படை தளத்தின் கிளைகளுக்கும் சென்ற அவர் இறுதியாக தும்முல்லை கிளையில் தனது ஆய்வினை நிறைவுசெய்தார்