2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை டேக்வாண்டோ போட்டிகள்
11:31am on Tuesday 13th December 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை டேக்வாண்டோ  போட்டிகள்  கடந்த 2022 நவம்பர் 23 ம்  திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த போட்டியில்  பிரதம அதிதியாக விமானப்படை  தரைவழி செயற்பாட்டு பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் குணவர்தன அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த வருட போட்டித்தொடரில் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு  விமானப்படை தளங்கள்  முறையே ஆடவர் மற்றும்  மகளிர் பிரிவில் வெற்றி  பெற்றுக்கொண்டனர் வவுனியா மற்றும் சீனவராய விமானப்படை தளங்கள் முறையே  02 ம் இடத்தை ஆடவர் மற்றும்  மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்

இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமணவீர மற்றும் விமானப்படை டேக்வாண்டோ   சம்மேளன தலைவர் எயார் கொமடோர் ஜிஹான் செனவிரத்ன மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை