2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்புகள் போட்டிகள்
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்புகள் போட்டிகள் கடந்த 2022 நவம்பர் 24 ம் திகதி ஏக்கல விமானப்படை தளத்தில் இடம்பெற்றது
இந்த வருட போட்டித்தொடரில் கொழும்பு விமானப்படை தளம் ஆடவர் பிரிவில் வெற்றி பெற்றது ஏக்கல விமானப்படை தளம் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டனர் , 2009 ஆம் ஆண்டு விமானப்படையினால் உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து,விமானப்படை இடைநிலை உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்புகள் போட்டிகள் மூன்று எடைப் பிரிவுகளின் கீழ் (65Kg, 65 Kgக்கு மேல் மற்றும் 75 Kgக்கு மேல்) நடத்துகிறது .
இந்த போட்டியில் பிரதம அதிதியாக விமானப்படை நலன்புரி பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜயசிங்க்கே அவர்கள் கலந்துகொண்டார். மேலும் விமானப்படை உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்புகள் சம்மேளன தலைவர் எயார் கொமடோர் பெர்னாண்டோபிள்ளை மற்றும் விளையாட்டு கவ்ன்சில் அங்கத்தவர்கள் ,அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்