கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைத்துள்ள இல 43ம் வர்ண அணிவகுப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைத்துள்ள இல 43ம்  வர்ண அணிவகுப்பு படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் குலதுங்க

அவர்களுக்கு  முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் அமரசிங்க அவர்களினால் உத்தியோகபூர்வமாக கடந்த 2022 நவம்பர் 25ம்  திகதி  வழங்கிவைக்கப்பட்டது.

முன்னால கட்டளை அதிகாரி அவர்கள் மத்தளை  விமானநிலைய விமானப்படை பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்  புதிய கட்டளை

அதிகாரியாக விங் கமாண்டர் குலதுங்க அவர்கள் இதற்குமுன்னர் ரத்மலான 27 ரெஜிமென்ட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை