2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை பேஸ்பால் போட்டிகள்
2:25pm on Wednesday 21st December 2022
2022 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை போட்டிகள் கடந்த 2022 நவம்பர்30 ம் திகதி ஹோமாகம தியகமவில் உள்ள ஜப்பான் - இலங்கை நட்புறவு பேஸ்பால் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை  இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் விதான  அவர்கள் கலந்துகொண்டார்

இந்த போட்டித்தொடரில் 16 ஆடவர் அணியும் 07மகளிர் அணியினரும் கலந்துகொண்டனர்  இதன்போது முதல்முதலாக  விமானப்படை பேஸ்பால் பிரிவின் தலைவர்  குருப் கேப்டன் ஹெட்டியாராச்சி அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  மகளிருக்கான போட்டிகளும் இடம்பெற்றது

ஏக்கல விமானப்படைதள   அணியினர் மகளிர்  பிரிவில் வெற்றிபெற்றதுடன்  இரண்டாம் இடத்தை ரத்மலான  விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்  ஆடவர் பிரிவில் ஏக்கல விமானப்படைதள   அணியினர் வெற்றிபெற்றதுடன் 02ம் இடத்தை கொழும்பு  விமானப்படை அணியினர் பெற்றுக்கொண்டனர்

இந்த நிகழ்வில்பி கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை எயார் கொமடோர் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பேஸ்பால் மற்றும் மென்பந்து சம்மேளனத்தின் உப தலைவர் திரு. மனோஜ் பெர்னாண்டோ   ஆகியோர் கலந்துகொண்டர்  



Men’s Championship
Best Fielder – Leading Aircraftman Jaysekara  (SLAF Station Colombo)
Best Batter – Aircraftman Kulasekara KMGMB (SLAF Trade Training School Ekala)
Best Pitcher – Leading Aircraftman Buddhika (SLAF Station Colombo)
Most Valuable Player – Aircraft Meegoda MUSC (SLAF Trade Training School Ekala)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை