இல .49 வேதியியல், உயிரியல், அணு, வெடிபொருள் படைப்பிரிவுதனது 03 வது வருட நிறைவை கொண்டாடுகிறது
2:34pm on Wednesday 21st December 2022
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல .49 வேதியியல், உயிரியல், அணு, வெடிபொருள் படைப்பிரிவுதனது 03 வது  வருட நிறைவைன் கடந்த 2022 நவம்பர் 27 ம்  திகதி கொண்டாடியது

அன்றய தினம் காலை அணிவகுப்பு பரீட்சணையின்பின்பு  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி  விங் கமாண்டர்  பெரேரா அவர்களினால்  உரைநிகழத்தப்பட்டு  அதன்போது அவர் நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19  தொற்றின் போது  முதல்முதலாக அதனை தடுக்கவும் கட்டுப்படுத்தவும்

உருவாக்கப்பட்ட படைப்பிரிவு என்பதையும் நினைவுபடுத்தி  இந்த படைப்பிரிவில் கடமை புரிபவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
அதனை தொடர்ந்து  சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியும்  ரன்பொகுனுகம விகாரயில்  கடந்த நவம்பர் 15 தொடக்கம்  18  வரை சிரமதான பணிகளும் இடம்பெற்றது  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை