விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கையளிப்பு
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த  சார்ஜன் பண்டார   அவர்களுக்கு கடந்த 2022 டிசம்பர் 02  ம்திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  சார்மினி பத்திரன   அவர்களினால் பிபில கோடபாவ  பிரதேசத்தில் கையளிக்கப்பட்டது

விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  அம்பாறை   விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் நிஷாந்த பிரியதர்ஷன அவர்களின் மேற்பார்வையின்கீழ் சேவா வனிதா பிரிவின்  நிதியுதவியுடன்  அம்பாறை விமானப்படை தளத்தின் பங்களிப்பில்  இந்த திட்டம் நிறைவுசெய்யப்பட்டது

இந்த நிகழ்வில் அம்பாறை   விமானப்படைதள  கட்டளை அதிகாரி , விமானப்படை சேவா வனிதா பிரிவின் ஊழியர்கள் மற்றும்  அதிகாரிகள் மற்றும் பிற தரவரிசைகள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை