ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமை புரிய இலங்கை விமானப்படையின் குழுவினர் பயணம்
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படைப்பிரிவில் கடமை புரிய இலங்கை விமானப்படையின் 8வது படைப்பிரிவு  கடந்த 2022 டிசம்பர் 04 ஆம் திகதி   காலை  நாட்டில் இருந்து புறப்பட்டனர் இந்த  படையில் 20 அதிகாரிகள் மற்றும் 89 விமானப்படையினர் இருந்தனர்.

பல்வேறு பிரிவுகளில் கடமை புரியும் நிபுணர்களை கொண்ட இந்த படைப்பிரிவிற்கு கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் காஞ்சன லியனாராச்சி செயல்படுகிறார். அத்துடன் , மத்திய ஆபிரிக்கக் குடியரசின் அமைதி காக்கும் படையில் ஒரு வருட சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர், 74 பணியாளர்களை உள்ளடக்கிய 7வது விமானப்படை படைபிரிவு   கடந்த 2022 டிசம்பர் 03 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

Arrival


Departure
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை