இலங்கை விமானப்படை மகளிர் வலைப்பந்து அணியினர் '' ஏ " பிரிவில் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்
மேல்மாகாண வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஈவா அகில இலங்கை வலைப்பந்து போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் 03 தொடக்கம் 04 வரை கொழும்பு விமானப்படை தளத்தின் ரைபிள் கிரீன் மைதானத்தில் இடம்பெற்றது
பரபரப்பான இந்த இறுதி போட்டியில் இலங்கை விமானப்படை அணியும் களுத்துறை அணியும் மோதின இறுதியில் 29-15 எனும் புள்ளிகணக்கில் இலங்கை விமானப்படை மகளிர் அணியினர் வெற்றிபெற்றனர் இந்நிகழ்வில் ICL Brands Pvt Ltd இன் குழும பணிப்பாளர் திருமதி சாந்தி பகீரதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.