கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள எண். 3 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில் அமைந்துள்ள  எண். 3 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவுக்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் ராஜபக்ஷ அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் கால்லகே அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 டிசம்பர் 05 ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமையகத்தின் நிர்வாக பிரிவின் அதிகாரியாகவும்  பொறுப்பேற்கவுள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை