2022 ம் ஆண்டுக்கான நீர் விளையாட்டு போட்டிகள்
12:25pm on Tuesday 27th December 2022
2022 ம் ஆண்டுக்கான 50 வது நீச்சல் மற்றும் 19 வது நீர் பந்து போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் 12 தொடக்கம் 14ம் திகதி வரை ரத்மலான விமானப்படை தளத்தின் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றது
முதல்முறையாக இதன்போது டிரையத்லான் ( மூன்றுவகை ) விளையாட்டு சீனவராய விமானப்படை தளத்தில் இடம்பெற்றது அவற்றுள் சைக்கிள் ஓட்டம் நீச்சல் மற்றும் ஓட்டப்போட்டிகள் என்பன அடங்கும் இந்த போட்டியில் சீனவராய மற்றும் தியத்தலாவ விமானப்படை தளங்கள் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிபெற்றது இரண்டாம் இடத்தை மொரவெவ மற்றும் சீனவராய படைத்தளதளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்

நீர்ப்பந்து போட்டியில் சீனவராய மற்றும் தியத்தலாவ விமானப்படை தளங்கள் முறையே அடைவர் மற்றும் மகளிர் பிரிவில் வெற்றிபெற்றது இரண்டாம் இடத்தை தியத்தலாவ மற்றும் கொழும்பு படைத்தளதளங்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பெற்றுக்கொண்டனர்.
நீச்சல் போட்டியில் ஒட்டுமொத்த ஆடவர் மற்றும் மகளிர் பிரிவின் சாம்பியனாக முறையே சீனவராய மற்றும் தியத்தலாவ விமானப்படை தளங்கள் வெற்றிபெற்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை நலன்புரி அமைப்பின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஜயசிங்க அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை நீர் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர, இரத்மலானை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, விமானப்படை விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் அதிதிகள் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

SWIMMING INDIVIDUAL PERFORMANCES
Individual Champion under Novices Category – Women
Aircraftwoman Jayalath JSN - SLAF Combat Training School Diyatalawa
Individual Champion under Novices Category – Men
Flying Officer GAK Hettige – SLAF Academy China Bay
Individual Champion under Championship Category – Women
Lady Officer Cadet Savindi JMS – SLAF Academy China Bay
Aircraftwoman Maduwanthi VGH - SLAF Combat Training School Diyatalawa
Individual Champion under Championship Category – Men
Officer Cadet De Silva UIO - SLAF Academy China Bay
Officer Cadet Dissanayaka DMS
Triathlon
sport