அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
அனுராதபுரம்  விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பெர்னாண்டோ  அவர்கள் முன்னாள் பதில் கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் சமரசிங்க  அவர்களிடம் இருந்து கடந்த 2022 டிசம்பர் 16ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார்

புதிய கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் பாலசூரிய பெர்னாண்டோ இதற்குமுன்னர் மிஹிரிகம  விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்   


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை