சீனக்குடா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
சீனக்குடா      விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர்  சில்வா     அவர்கள் முன்னாள்  கட்டளை அதிகாரியான  எயார் கொமடோர் எயார் கொமடோர் அசேல ஜயசேகர  அவர்களிடம் இருந்து கடந்த 2022 டிசம்பர் 19ம் திகதி உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார் 

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமையகம் சென்று அங்கிருந்து வெளிநாட்டு பயிற்சிக்காக செல்லவுள்ளார்
புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர்  சில்வா   இதற்குமுன்னர் விமான நடவடிக்கை இயக்குநரகத்தில் சிரேஷ்ட விமானப் பணியாளர் அதிகாரியாக கடமையாற்றினார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை