இல 43 அதிகாரிகள், இல 59 விமானப் பணியாளர்கள் மற்றும் இல 34 கடற்படைப் பணியாளர்கள் வெடிகுண்டு அகற்றுதல் அடிப்படை பயிற்சிநெறியின் சான்றுதல் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம்
1:20pm on Wednesday 11th January 2023
இல 43 அதிகாரிகள், இல 59 விமானப் பணியாளர்கள் மற்றும் இல 34 கடற்படைப் பணியாளர்கள் வெடிகுண்டு அகற்றுதல் அடிப்படை பயிற்சிநெறியின் சான்றுதல் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம் கடந்த 2022 டிசம்பர் 30 ம் திகதி பாலவி விமானப்படை தளத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கட்டளை அபிவிருத்தி திட்ட அதிகாரி எயார் கொமடோர் ஆர்.பி கொடிப்பிலி அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த பயிற்சிநெறியில் 05 விமானப்படை அதிகாரிகள் மற்றும் 01 கடற்படை அதிகாரி உற்பட 30 விமானப்படை வீரர்கள் மற்றும் 03 கடற்படை வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு சான்றுதல்களும் இலச்சினைகளும் வழங்கிவைக்கப்பட்டது.