தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2022
2022 ம் ஆண்டுக்கான தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்போட்டிகள் கடந்த 2022 டிசம்பர் 258 தொடக்கம் 30 வரை விளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் இடம்பெற்றது
இந்த போட்டித்தொடரில் இலங்கை விமானப்படை அணியினர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இந்த போட்டித்திடரில் ஏழு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்றனர் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக விளையாட்டு துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கமால் எதிரிசூரிய அவர்கள் கலந்துகொண்டார்