
42 வது சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்-2022
42 வது சிரேஷ்ட தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தேசிய ஸ்குவாஷ் சம்மேளனத்தினால் தமிழ் யூனியன்ஸ்குவாஷ் மைதானத்தில் கடந்த 2023 டிசம்பர் 27 தொடக்கம் 30 வரை இடம்பெற்றது
இந்த போட்டிகளில் நாடு முழுவதுமாக ஸ்குவாஷ் போட்டிகளில் ஆர்வமுள்ள வீரர்கள் கலந்துகொண்டனர் மேலும் இலங்கை விமானப்படை வீரர்களும் இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர்
இந்த போட்டிகளில் நாடு முழுவதுமாக ஸ்குவாஷ் போட்டிகளில் ஆர்வமுள்ள வீரர்கள் கலந்துகொண்டனர் மேலும் இலங்கை விமானப்படை வீரர்களும் இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர்






