இல 07 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவின் 13 வது வருவிட நிறைவுதினம்
பிதுருத்தலாகல இல 07 வான் பாதுகாப்பு  ரேடார் படைப்பிரிவின் 13 வது  வருவிட நிறைவுதினம்  கடந்த 2023  ஜனவரி 05 ம் திகதி  படைத்தளத்தின் கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் துஷார  பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு   விளையாட்டு வைபவங்கள் மற்றும் நுவரேலியா பகுதியில்  துப்பரவு செய்யும் சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை