ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் விதான பத்திரன அவர்கள் கடந்த 2023 ஜனவரி 06ம் திகதி முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஜயரத்ன அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கையேற்றார்
முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ஜயரத்ன அவர்கள் மிஹிரிகம விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் வான் பணிப்பகத்தின் திறன் பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார்