ரத்மலான இல 02 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் லங்காதிலக  அவர்கள் கடந்த 2023 ஜனவரி 07ம்  திகதி  முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  விஜயநாத்  அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கையேற்றார்

முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  விஜயநாத்   அவர்கள் விமானப்படை தலைமையகத்தில் கட்டளைத் தர உறுதிப் பரிசோதகர் (பொறியியல்) அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்  புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் சபுகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பணிப்பாளர் அதிகாரியாக பணியாற்றினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை