மிஹிரிகம இவிமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
மிஹிரிகம விமானப்படை தளத்திற்கு  புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் ஜயரத்ன   அவர்கள் கடந்த 2023 ஜனவரி 07ம்  திகதி  முன்னாள் பதில் கட்டளை அதிகாரி குருப் கேப்டன்  பெர்னாண்டோ   அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கையேற்றார்

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை