இல. 01 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவு 11வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது
4:42pm on Thursday 12th January 2023
சீனக்குடா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல. 01 ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவு 11வது ஆண்டு விழா கடந்த 2023 ஜனவரி 07 ம் திகதி கொண்டாடியது இதனை முன்னிட்டு மார்பில் பீச் வளாகத்தில் விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்டுக்கு இருந்தன
இந்த நிகழ்வில் உரையாற்றிய கட்டளை அதிகாரி குருப் கேப்டன் வீரங்க பிரேமவர்தன விருந்தோம்பல் துறையில் இப்படைப்பிரிவு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வுகளில் சீனக்குடா விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்களும் கலந்துகொண்டிருந்தார்
இந்த நிறைவுதினத்தை முன்னிட்டு சமூக சேவை நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் , மாதவழிபாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன இந்த படைப்பிரிவினது 2012 ஜனவரி 07 ம் திகதி முதல் சுயாதீனமாக செயற்பட தொடங்கியது