57வது தேசிய ஜூடோ போட்டிகளில் இலங்கை விமானப்படை அணியினர் 02ம் இடத்தை பெற்றனர
4:44pm on Thursday 12th January 2023
57வது  தேசிய ஜூடோ போட்டிகளில் கடந்த 2023 ஜனவரி 06 தொட 08 வரை நாவலபிட்டிய ஜயதிலகே  உள்ளக அரங்கில் இடம்பெற்றது  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சிறிலங்கா காவல்துறையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்துகொண்டார்.

இந்த போட்டிகள்  ஆண்களுக்கான 10 எடைப்பிரிவுகளிலும் பெண்களுக்கான 08  எடைப்பிரிவுகளிலும் 37   பிரிவிலும் மொத்தம் 300  போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்  

இந்த போட்டித்தொடரில் இலங்கை விமானப்படை  ஆடவர் மற்றும் மகளிர் வீரர்கள் மூன்று தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை  பெற்று மொட்டுமொத்த தொடரில் 02 நம் இடத்தை பெற்றனர்

Summary of the Results

Gold Medalists
Sergeant Chamara Darmawardana ( Under 73 kg weight category )
Leading Aircraftman Irfan Ousman   ( Over 100 kg weight category )
Apprentice Kalpani Jayaweera ( Under 57 kg weight category)

Silver Medalists
Coporal Gayan Abysinghe (Under 100 kg weight category)
Coporal Sanjeewani Bandaramanike (Under 78 kg weight category)
Coporal Chandani Bandaramanike (Under 57 kg weight category)
Coporal Mathi Seedevi (Under 70 kg weight category )
Coporal  Gayani Lakshani (Over 78 kg weight category)
Leading Aircraftman Tharushika Hansamal (Under 73 kg weight category)
Leading Aircraftman Sameera Madushanka (45 kg weight category)
Leading Aircraftman Nadeeshani Fonseka (Under 52 kg weight category)
Apprentice Kavindya Bandara (Under 48 kg weight category)

Bronze Medalists
Coporal Sudath Rohana (Under 66kg weight category)
Leading Aircraftman Darshana Gihan (100kg weight category)
Leading Aircraftman Mahesh Kumara (Under 90kg weight category)
Leading Aircraftman Suraj Sadaruwan ( Under 81kg weight category)
Leading Aircraftwoman Ireshika Rupasena (Under 44kg weight category)
Leading Aircraftwoman Chathurangani (Under 63kg weight category)
Aircraftwoman Roshika Upamali (Under 70kg weight category)
Apprentice Bandara Rathnayaka (Under 45kg weight category)

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை