வவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
வவுனியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக
ஸ்கொற்றன் ளீடர் ரணசிங்க அவர்கள் கடந்த 2023 ஜனவரி 10ம் திகதி முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ரணசிங்க அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கையேற்றார்
புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவின் பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார்.