அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் முனசிங்க அவர்கள் கடந்த 2023 ஜனவரி 10ம் திகதி முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சமரகூன் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கையேற்றார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் அவர் பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ தொடர்பு அதிகாரியாக (விமானப்படை) கடமைகளை நிர்வகிப்பார். புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் இல 04 ஹெலிகாப்டர் படைப்பிரிவின் செயற்பாட்டு கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்