சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது
12:46pm on Wednesday 18th January 2023
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் வழிகாட்டலின்கீழ் தேசத்திற்காக உயிர் நீத்த விமானப்படை போர் வீரர்களின்  பிள்ளைகளுக்கு விமானப்படை தலைமையகத்தில்  கடந்த 2023 ஜனவரி 11 ம் திகதி  வழங்கிவைக்கப்பட்டத

மேலும் பங்கேற்க முடியாதவரக்ளுக்கான   பரிசுப்பொதிகள்  அனைத்து விமானப்படை தளங்களில் உள்ள சேவா வனிதா பிரிவிற்கு  வழங்கிவைக்கப்பட்டுள்ளது  அதன் மூலம் உரியவர்களுக்கு இந்த பரிசில்கள்  வழங்கிவைக்கப்படும்

இந்த திட்டத்தின் நோக்கம் விமனப்படையில் இருந்து உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்த்குடன்  தொடர்பை பேணிப்பாதுகாப்பதாகும்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை