ஹிங்குரகோட விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
9:20am on Tuesday 24th January 2023
ஹிங்குரகோட விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த 2023 ஜனவரி 16ம் திகதி  குரூப் கேப்டன் குணவர்தன  அவர்கள்  முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குலதுங்க அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ தொடர்பு அதிகாரியாக (விமானப்படை கடமையாற்றினார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை