கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவுற்கு  புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த 2023 ஜனவரி 17ம் திகதி  விங் கமாண்டர் ஹேஷால்   அவர்கள்  முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பிரசன்ன அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் விமானப்படை தலைமையகத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இயக்குநரகத்தில் பணியாளர் அதிகாரி II (ஏவியோனிக்ஸ்)வாக  கடமையாற்றினார். முன்னால கட்டளை அதிகாரி கட்டுநாயக்க ராடார் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை