விமானப்படையின் வான் சாரணியர்கள் 57 ஆவது கொழும்பு கம்போரி 2022 நிகழ்வில் பங்கேற்பு
2:52pm on Thursday 9th March 2023
57ஆவது குழம்பு கம்பூர் 2022 நிகழ்வு கடந்த 2023 பிப்ரவரி இரண்டாம் திகதி முதல் ஆறாம் திகதி வரை கொழும்பு விகாரமா தேவி பூங்காவில் நடைபெற்றது இந்த நிகழ்வுகள் இலங்கை சாரணியர் சங்கத்தின் கொழும்பு மாவட்ட சாரணியர் கிளை உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன
இந்த நிகழ்வில் இலங்கை விமானப்படையின் வான் சாரணியர் குழுவினர் விமானப்படை சாரணியக் குழுவின் தலைவர் குரூப் கேப்டன் ஜெயபாரதனே அவர்களின் தலைமையின் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் 33 சிறுவர் வான் சாரணியர்கள் மற்றும் 05 பெண் வான் சாரணியர்கள்
மற்றும் ஒரு அடாவர் வான் சாரணியர் உட்பட ஆறு வான் சாரணிய மாஸ்டர்கள் முதல் தடவையாக இந்த நிகழ்வில் பங்கு பெற்றினார்
இந்த நிகழ்வின் போது குரூப் கேப்டன் மாறப்பெரும அவர்களுக்கு வயது வந்தவர்களுக்கான "வுட் பேட்ச்" என்றும் உயர்மட்ட சாதனையை விருதையும் விமானப்படை வான் சாரணியர் குழுவினர் ஜனாதிபதி சாரணர் விருது இரண்டினையும் வெற்றி பெற்றனர்
இந்த நிகழ்வில் தேசிய சாரணர் தலைமையாக ஆணையாளர் எயார் வைஸ் மார்ஷல் அன்றுவியஜயசூர்ய விமானப்படையின் சாரணர் குழுவின் செயலாளர் விங் காமண்டர் பாகோட மற்றும் விமானப்படை சாரணக் குழுவின் பிரதி தலைவர் எயார் கோமாடோர் பொன்னம்ப பெருமை ஆகியோர் கலந்து கொண்டனர்