நிப்பான் பெயிண்ட் ரக்கி லீக் 2022/2023 இல் போட்டியில் இலங்கை விமானப்படை அணியினரின் ஆதிக்கம்
9:54am on Friday 17th March 2023
நிப்பான் பெயிண்ட்  ரக்பி 2022 மற்றும் 2023  சூப்பர் ரவுண்ட் பிளேட் பிரிவில் கடந்த 2023 பிப்ரவரி 10ஆம் தேதி குழம்பு ரேஸ்கோஸ் மைதானத்தில்  இடம்பெற்ற பலம் வாய்ந்த CH&FC பணிக்கு எதிராக விளையாடிய இலங்கை விமானப்படை அணியினர் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்த போட்டியில் 44 க்கு 31 புள்ளி கணக்கில் ஆட்டத்தை இலங்கை விமானப்படை வசமாகியது
 
இந்த வெற்றியின் இலங்கை விமானப்படை அணியானது  அடிப்படையில் இந்தப் போட்டி தொடரில் பிளாட் சாம்பியனுக்கான இறுதிப் போட்டிக்கு இலங்கை போலீஸ் அணியினரை எதிர்வரும் 17 ஆம் திகதி எதிர்கொண்டு மோத உள்ளது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை