2022 /23 ம் ஆண்டுக்கான 12 வது பாதுகாப்பு சேவைகள் போட்டி தொடரில் சூடோ பிரிவில் இலங்கை விமானப்படை ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்
9:57am on Friday 17th March 2023
12 ஆவது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 2023 பிப்ரவரி 07ம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை பணாகொட இராணுவ விளையாட்டு உள்ளாரங்கில் இடம்பெற்றது இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ ஜூடோ பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்
இந்த போட்டிகள் ஆண்டவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சுமார் 16 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன இதில் சுமார் 60 வீரர்கள் முப்படை சார்பாக கலந்து கொண்டனர்
இந்த போட்டியில் ஏழு சங்கம் 4 வெள்ளி மற்றும் 12 வெண்கல பதக்கங்களை வென்றதன் மூலம் இலங்கை விமானப்படையின் ஆனவர் மற்றும் மகளிர் அணியினர் இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றனர் இந்த போட்டியில் விமானப்படை ஜூடோ பிரிவின் செயலாளர் மற்றும் ஒப்படையை சார்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்