சிகிரியா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
11:24am on Friday 17th March 2023
சிகிரியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் லியனாராச்சி அவர்கள் குரூப் கேப்டன் சமரக்கூன் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 பெப்ரவரி 13 ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரி இதற்குமுன்னர் முல்லைத்தீவு விமானப்படை தளத்திற்கு கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்