
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்திலமைந்துள்ள விமான பொறியியல் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் பியசேன அவர்கள் எயார் கொமடோர் செனவிரத்ன அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 பெப்ரவரி 13 ம் திகதி பொறுப்பேற்றார்
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலைமையகத்தில் விமான பொறியியல் பணிப்பகத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்கவுள்ளார்




