காட்டுத்தீயை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையினர் பங்களிப்பு
11:33am on Friday 17th March 2023
பதுள்ளையில் அமைந்துள்ள அநர்த்தமுகாமைத்துவ மைய்யத்தின்  வேண்டுகோளுக்கு இணங்க  பேரிடர் உதவி மற்றும் பதிலளிப்புக் குழுவுடன்

இணைந்து தியத்தலாவ விமானப்படை தளத்தின்  02 அதிகாரிகள் மற்றும் 39 படைவீரர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 2023 பெப்ரவீய 16 ம் திகதி கந்தேபுஹுல்பொல காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்படுத்த தீவிரமாக செயற்பட்டனர்.

பதுள்ளையில் அமைந்துள்ள அநர்த்தமுகாமைத்துவ நிலையத்தினால்  தியத்தலாவ தியத்தலாவ விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி

எயார் கொமடோர் வஜிர சேனாதீர அவர்களுக்கு வழங்கப்பட்ட  தகவலை  அடுத்து துரிதமாக இந்த குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர்

சுமார் 05 மணிநேர போராட்டத்தின்பின்பு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை