விமானப்படை மகளிர் பிரிவினருக்கான விசேட விழிப்புணர்வுத்திட்டம்
11:37am on Friday 17th March 2023
இலங்கை விமானப்படை மகளிர் பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்பட்டிபோல அவர்களின் வழிகாட்டலின்கீழ் இலங்கை விமானப்படை பெண் அதிகாரிகள் மற்றும் பெண் படைவீராங்கனைகள்

ஆகியோருக்கான பாலியல் துன்புறுத்தலில் இருந்து மீண்டுவருவருத்தற்கும்  மற்றும் மார்பக புற்றுநோய்  விழிப்புணர்வு தொடர்பான ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு ஏற்பாடு நிகழ்வு  ஏக்கல விமானப்படை தளத்தில் கடந்த 2023 பெப்ரவரி 17ம் திகதி  இந்த நிகழ்வும் 300 கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனிதவள முகாமைத்துவம்மற்றும் நிதி பீடத்தின் பேராசிரியர் அரோஷ அதிகாரம், மஹரகமவில் உள்ள இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க. ஆகியோரினால்  இந்த விழிப்புணர் நிகழ்வுகள் இடம்பெற்றன

இந்நிகழ்வில் விமானப்படையின் மகளிர் பிரிவின் கட்டளை அதிகாரி, நிர்வாகத்தின் பிரதிப் பணிப்பாளர் எயார் கொமடோர் மனோஜ் கப்பெட்டிபொல, குரூப் கப்டன் பிரியதர்ஷனி விஜேநாயக்க, கொழும்பு தெற்கு போதனா

வைத்தியசாலையின் ஆலோசகர் சத்திரசிகிச்சை நிபுணர், டாக்டர் காஞ்சனா விஜேசிங்க, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் TLC பிரச்சார ஒருங்கிணைப்பாளர் திருமதி. , திரு. மெத்சரா பெனரகம,உயிர்  மீட்பு / ICT

தன்னார்வலர், திருமதி. துமேந்திரிகா ஜார்ஜ், டாக்டர். யோஹான், அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் அதிகாரி மற்றும் விமானப்படை  பெண்கள்.ஆகியோர் கலந்துகொண்டனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை