நிப்பான் பெயிண்ட் ரக்கி லீக் 2022/202 பிளேட் சாம்பியன்ஷிப் வெற்றி இலங்கை விமானப்படை அணிவாசமானது
11:42am on Friday 17th March 2023
விமானப்படை ஆடவர் ரக்பி அணி கடந்த 2023 பெப்ரவரி கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் பொலிஸ் அணிக்கெதிரான போட்டியில்  நிப்பான் பெயிண்ட்ஸ் ரக்பி லீக் 2022/2023 இன் பிளேட் சாம்பியன்ஷிப்பைப் 11 க05 எனும் புள்ளிகணக்கில் வெற்றிபெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2023 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை