இலங்கை ராணுவ மருத்துவக் கல்லூரியின் 06வது வருடாந்த கல்வி அமர்வு
12:47pm on Friday 17th March 2023
இழந்த இராணுவ கல்லூரியின் ஆறாவது வரலாறு கல்வி அமர்வு 2023 பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி காட்டுநாயக்க  ஈகிள்ஸ் லக்கூன் மண்டபத்தில் இலங்கை  சோஷலிச குடியரசின் அதிமேதகு  ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க  அவர்களின் பங்கேற்ப்பில்  இடம்பெற்றது

 மேலும் இந்த நிகழ்வின் கௌரவ விருந்தினராக ஆஸ்திரேலிய குயின்ஸ்லாந்தில் உள்ள ரிப்பீட் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடாதிபதியும் மருந்தியல் பேராசிரியருமான பேராசிரியர் செல்வநாயகம் நெருதலன் அவர்கள் மற்றும் இலங்கை ராணுவ கடற்படை மற்றும் தளபதிகள் ஒரு படம் இலங்கை விமானப்படையின் தலைமை தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் முப்படையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவத் துறையை சேர்ந்த பிரபலங்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்

 சம்பிரதாய கலாச்சார நிகழ்வுடன் இலங்கையின் ஜனாதிபதி வரவேற்கப்பட்டதுடன் வரவேற்புரையை இலங்கை ராணுவ மருத்துவ கல்லூரியின் தலைவர் எயார் கோமாடோர் நிலுக்கா அபேசேகர அவர்கள் உரை நிகழ்த்தினார் மேலும் இலங்கையின் ஜனாதிபதி பிரதம அதிதியாக தனது உரையை நிகழ்த்தினார் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் முப்படையினரின்  கலாச்சார நடனங்களும்  மாலைப்பொழுதினை வர்ணமயமாக்கியது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை