இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்
12:54pm on Friday 17th March 2023
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் நியாசி அவர்கள் கடந்த 2023 பெப்ரவரி 27ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன அவர்களை விமானப்படை தலைமயகத்தில் வைத்து சந்த்தித்தார்
வருகை தந்த பாகிஸ்தான் கடற்படை தளபதியினை கொழும்பு விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சுரேஷ் பெர்னாண்டோ அவர்கள் தலைமையில் விமானப்படை வர்ண அணிவகுப்பு படைப்பிரிவின் இராணுவ அணிவகுப்பு மரியாதியுடன் வரவேற்கப்பட்டார்
இந்த சந்திப்பின்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்களும் பரிமாறப்பட்டன மேலும் பாக்கிஸ்தான் கடற்படை தளபதி விமானப்படை பணிப்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.