கட்டுநாயக்க விமானப்படைத் தள தீயணைப்புப் பயிற்சிப் பாடசாலையின் புதிய கட்டளை அதிகாரியாக ,விங் கமாண்டர் சிபி ஹெட்டியாராச்சி அவர்கள் கடந்த 2023 பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெரேரா அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.