இலங்கை விமானப்படையின் 72 வது வருட நிறைவை முன்னிட்டு வருடாந்த மல்லிகை மலர் பூஜை நிகழ்வு
11:50am on Friday 21st April 2023
வானின் பாதுகாவலர்கள் எனும் தொனிப்பொருளின்கீழ் சேவையாற்றிவரும் இலங்கை விமானப்படையின் 72வது வருட நிறைவுதினத்தை கடந்த 2023 பெப்ரவரி 28 ம் திகதி தொடர்ந்தும் 06 வது முறையாக களனி ரஜமஹா விகாரையில் மல்லிகை மலர் பூஜைவழிபாடுகள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன ஆகியோரின் பங்கேற்பில் கொழும்பு விமானப்படை தளத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது .
இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பக சபை உறுப்பினர்கள், அவர்களது மனைவிமார்கள், விமனப்படைத்தளங்களின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், விமானப்படை தலைமையகம் மற்றும் ஏனைய விமானப்படை தளங்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.