சிகிரியா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
சிகிரியா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் ஹேரத் கடந்த 2023 மார்ச் 09ம் திகதி  குருப் கேப்டன் லினராச்சி அவர்களிடம் இருந்து உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி அவர்கள் இதற்கு முன்னர் சீனக்குடா விமானப்படை தளத்தின்  தரைப்பயிற்சி படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.
  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை