ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01 தகவல் தொழில்நுட்ப பிரிவின் 10 வது வருட நிறைவுதினம்
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 01  தகவல் தொழில்நுட்ப பிரிவின் 10 வது  வருட நிறைவுதினம் மார்ச் 10ம் திகதி  அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சம்பத் குமார அவர்களின் தலைமையில் காலை அணிவகுப்பு நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.

இதனை முன்னிட்டு கல்கிஸ்ஸ கடற்க்கரையை சுத்தம்செய்யும் செய்யும் வேலையும் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பிரிவுடன் இணைந்து இரத்த தானமும்  மற்றும்  சமய வழிபாட்டு நிகழ்வுகளும்  இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை