கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல01 இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பராமரிப்பு படை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
4:00pm on Wednesday 10th May 2023
கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள இல01 இயந்திர போக்குவரத்து பழுது மற்றும் பராமரிப்பு படை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன்  குணசேகர அவர்கள் முன்னாள் பதில் கட்டளை

அதிகாரியான குரூப் கேப்டன் பேரேரா அவர்களிடமிருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 மார்ச் 13ம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்

 புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னர் ரத்மலான விமானப் படைத்தளத்தில் உள்ள இல 08  தந்திரோபாய போக்குவரத்து படை பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை