விமானப்படையின் இல 06 ஹெலிகாப்டர் படை பிரிவின் 30 வருடம் நிறைவு தினம்
4:02pm on Wednesday 10th May 2023
அதனால பிறவி விமானப் படைத்தளத்தில் அமைந்துள்ள இலக்கம் 6 ஹெலிகாப்டர் படைப்பிரிவானது தனது 30 வது வருட நிறைவினை கடந்த 2023 மார்ச் 15ம் திகதி கொண்டாடியது

1993 ஆம் ஆண்டு மார்ச் 15ம் திகதி எம் ஐ 17ரக  ஹெலிகாப்டர்களுடன் இந்த படைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது

1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி வவுனியா விமானப்படைத்தளத்திற்கு இப்படை பிரிவு மாற்றப்பட்டது இதன் அதிக தேவைப்பாடு காரணமாக அனுராதபுரம் விமானப்படை தளத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது

ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர்களில் இருப்பிடமான இல 06 ஹெலிகாப்டர் படைப்பிரிவானது 2014 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைப்பிரிவில் பங்கேற்பதன் மூலம் உலகளாவிய ரீதியில் தன்னை விரிவுபடுத்தி உள்ளது

இப்படை பிரிவின் மூலம் வி வி ஐ பி மற்றும் வி ஐ பி, வணிக விமான போக்குவரத்து, மனிதாபிமான மீட்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கை  மற்றும் தொந்தரவு பாலை கண்காணிப்பு போக்குவரத்து போன்ற பரந்த அளவிலான விமான செயற்பாடுகள் இப்படை பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது

இப்படை பிரிவின் துணிச்சலான முயற்சியினால் எண்ணற்ற இராணுவ மற்றும் பொதுமக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது இதன் காரணமாக இப்படை பிரிவிற்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி மரணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது தற்போது இப்படை பிரிவிற்கு  குரூப் கேப்டன் முணசிங்க அவர்கள் கட்டளை அதிகாரி ஆக செயல்படுகின்றார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை