விமானப்படையின் மிகச்சிறந்த விமானப்படை வீர வீராங்கனைகளுக்கான விருது வழங்கும் வைபவம்
11:57am on Thursday 11th May 2023
இலங்கை விமானப்படையின் முன்னேற்றத்திற்காக ஆக்கப்பூர்வமான கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தமது தொழிலுக்கு அப்பால்  சென்று திறன்களை வெளிப்படுத்திய  சிறந்த விமானப்படை வீர வீராங்கனைகளுக்களை  அங்கீகரிப்பதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விமானப்படையின் சிறப்பு விருது வழங்கும் வைபவம்  கடந்த 2023 மார்ச் 15 ம்  திகதி கட்டுநாயக்க விமானப்படை ஈகிள் லகூன் மண்டபத்தில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின் பங்கேற்பில்  இடம்பெற்றது.

2022 ஆம் ஆண்டில், விமானப்படையின் ஒவ்வொரு தொழில் பிரிவில்  சிறந்த விமானப்படை வீரர் தெரிவானது  அப்பிரிவின் பணிப்பாக  குழுவின் மேற்பார்வையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறையின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்,  பின்னர் பரிந்துரைகளின்படி அதிக புள்ளிகளைப் பெறும் விமானப்படை வீரர் மற்றும் விமானப்படை வீராங்கனை  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த அடிப்படையில் 2022 ம் ஆண்டுக்கான சிறந்த விமானப்படை வீரராக சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தின் இல 01 ஒய்வு மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் கடமையாற்றும்  வாரென்ட் அதிகாரி ப்ரியங்கர அவர்கள் தேர்வுசெய்யப்பட்டதுடன் சிறந்த விமானப்படை வீராங்கனையாக  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் அதிகாரிகள் உணவகத்தின் உதவியாளராக கடமையாற்றும் கோப்ரல் லக்ஷிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.


AIRMEN                                                                                           AIRWOMEN

Best Air Operations Tradesman
Coporal Wijesiri HHMSPB

Best Ground Operations Tradesman                                     Best Ground Operations Tradeswoman
Flight Sergeant Wickramasinghe MPAR                                    Sergeant Kanchana WDD

Best Aeronautical Engineering Tradesman                           Best Aeronautical Engineering Tradeswoman
Sergeant Chathurika DDI                                                           Sergeant Abeysundara AMD
 
Best General Engineering Tradesman
Sergeant Maduranga HKS
    
Best Electronics &Telecommunications
Tradesman
Sergeant Jayalath JPC

Best Information Technology Tradesman                               Best Information Technology Tradeswoman
Coporal Madushanka MMS                                                         Corporal Gunathilake KMSH
    
Best Logistics Tradesman                                                        Best Logistics Tradeswoman
Warrant Officer RGS Priyankara                                                  Corporal Lakshika AP
    
Best Administrative Tradesman
Sergeant Shanaka SMS

Best Civil Engineering Tradesman
Sergeant Thilakarathna HMHK

Best Health Services Tradesman                                              Best Health Services Tradeswoman
Flight Sergeant Edirisinghe EASP                                                Corporal Sandamali MDDN

Best Provost Tradesman                                                            Best Provost Tradeswoman
Warrant Officer KDN Jayalal                                                         Corporal Chathurangi WMD

Best Physical Training Tradesman                                            Best Physical Training Tradeswoman
Flight Sergeant Ranasinghe MASB                                               Corporal Sumanarathne NGNSS

Best Performing Arts Tradesman                                               Best Performing Arts Tradeswoman
Corporal Muthukumarana MPSP                                                   Corporal Dinusha KG

Best Support Services Tradesman
Corporal Bandara HMDJ
                                                        
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை